கும்பமேளாவில் வைரலான காந்த கண்ணழகி மோனலிசாவிற்கு சினிமா வாய்ப்பு கொடுத்த பிரபல இயக்குனர் சநோஜ் மிஸ்ரா பாலியல் புகாரியில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்து வந்தவர் இளம்பெண் மோனாலிசா. இவரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் தாண்டவம் மாறியது இடத்தில் பெரும் ஆதரவு குவிந்து கொண்டே இருந்தது இப்படி எல்லை மீறிய ஊடக வெளிச்சம் பொது மக்களின் அன்பு தொல்லை செல்பி வெறியர்களின் தொடர் தொந்தரவு என மூச்சு விட முடியாமல் சொந்த ஊருக்கு ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ருத்ராட்ச மாலை விற்பனையில் கிடைத்த வருமானத்தை கூட இழந்து தவித்த மோனலிசா சினிமாவில் வாய்ப்பு குவிந்து கொண்டிருப்பதாக பல்வேறு தகவல்கள் மோனலிசா குறித்து பரவி சமூக வலைதளங்களையே ஆட்டம் காண செய்தது. ஆனாலும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை இந்த நிலைகள் தான் பிரபல பாலிவுட் இயக்குனர் சநோஜ் மிஸ்ரா மோனாலிசாவின் சொந்த கிராமத்துக்கு சென்று சந்தித்த பேசினார்.
ஸ்ரீநகர் ஷஷாங் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஆன சனோஜ் மிஸ்ரா தான் அடுத்து இயக்க போகும் தைரியம் மணிப்பூர் படத்தில் மோனாலிசாவை நடிக்க வைக்கப் போவதாகவும் அதற்காகத்தான் அவரை சந்தித்ததாகவும் ஊடகங்களுக்கு பேச்சியாக மோனாலிசாவின் பெற்றோரிடம் பெற்றார் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா இது சமூக வலைதளங்களில் பரவி ஹப் ஏற்றியதோடு மோனலிசாவுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் குறித்தது படத்தில் நடிப்பதற்கு முன்பே பாலிவுட் செலிபிரிட்டி ஆனார் மோனாலிசா.
இதுதான் மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கை கைது செய்யப்பட்டிருப்பது ஹேர் இந்தியா செய்தியாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது ஹீரோயின் வாய்ப்பு கொடுப்பதாக கூறி 24 வயது இளம்பெண்ணை இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பாலியல் துன்புறுத்தலால் கர்ப்பமான அந்த பெண்ணை கர்ப்பத்தை கலைக்க சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் புகார் கிளம்பி இருக்கிறது. 24 வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சமோஜ் மிஸ்ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் டெல்லி காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது மனோஜ் மிஸ்ரா மீது பாலியல் வன்கொடுமை தாக்குதல் கருச்சிதைவை ஏற்படுத்துதல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சநோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டதால் மோனாலிசாவின் சினிமா வாய்ப்பு கேள்விக்குறியாகிவிட்டதே என சோகத்தோடு பகிர்ந்து வருகின்றன.