நடிகர் பிரித்விராஜ் இயக்கிய முதல் திரைப்படமான லூசிபர் திரைப்படம் மலையாள மாஸ் மசாலா ஆக்சன் படங்களின் செட்டராக அமைந்தது அதுவரை எந்த இயக்குனரும் காட்டாத மாஸ் அவதாரத்தில் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் l2 எம்பிரான் என்ற பெயரில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் வகுப்புவாத பிரிவினையை தூண்டும் விதமாக இடம்பெற்றுள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்திட இதற்கு சில அமைப்புகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.
இன்றளவில் இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு நடிகர் மோகன்லால் படத்தின் சில காட்சிகள் ரசிகர்களின் மனதை புண்படுத்தியதை அறிந்தேன். தான் எந்த ஒரு மதத்திற்கும் எதிராக வெறுப்பை உண்டாக்க கூடாது என்பது கலைஞனாக என்னுடைய கடமை என தெரிவித்துள்ளார் தானும் இயந்திரம் பட குழுவும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்த அவர் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மோகன்லாலுக்கு ஆதரவாக பேசுது மேஜர் ரவி ராணுவத்தில் உள்ள எனது நண்பர்களிடமிருந்து எனக்கு பல அழைப்புகள் வந்தனர். அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர் அவர்கள் மோகன்லாலின் லட்சுமணன் கர்னல் பதவியை ரகசிய வேண்டும் என்றனர் ஆனால் இந்த படத்தில் மோகன்லால் எந்த தவறும் செய்யவில்லை ஒருவேளை எம்பிரான் படத்தை இன்னும் பார்க்காமல் கூட இருக்கலாம் ஏனென்றால் கீர்த்தி சக்கர படத்தையும் அவர் ரிலீசுக்கு முன்பு பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார். பிரித்திவிராஜ் இதுபோன்று உணர்வுபூர்வமான விஷயங்களை அதிக கவனத்துடன் கையாண்டு இருக்க வேண்டும்.