கிரிக்கெட்: நேற்று நடைபெற்ற பஞ்சாப் ஒற்று பெங்களூர் அணிகளுக்கு இடையே அனுப்பி போட்டியில் அபார வெற்றி பதிவு செய்தது பஞ்சாப் அணி.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 34-வது போட்டி பெங்களூரு பெட்ரூம் பஞ்சாப் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் போட்டி தொடங்கும் நேரத்தில் இருந்து நீண்ட நேரமாக மழை பொழிந்த காரணத்தால் போட்டி நடைபெறுவது தாமதமானது நீண்ட நேரத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டு 14 ஓவர் அடிப்படையில் போட்டி நடத்தப்பட்டது இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.
14 ஓவரில் ரண்களை குவிக்க அதிரடியாக களமிறங்கிய பெங்களூர் அணி தொடக்கத்திலேயே முக்கிய அதிரடி வீரர்கள் ஆட்டம் இழக்க மொத்தமாக சொதப்பியது பெங்களூர் அணி. 14 ஓவர் முடிவில் 95 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இதில் டிம் டேவிட் அரைஸதம் விலாசினார். பஞ்சாப் அணியில் அசதிப் சிங், மார்க்கோ ஜான்சன், சஹால் தலா 2 விக்கெட் களை வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி பெங்களூர் அணியை போலவே ஆரம்பத்தில் தடுமாறியது ஆனால் 13 வது ஓவரின் இலக்கை அடைந்து அபார வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் அணி. இதன் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது பஞ்சாப். மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது பெங்களூர் அணி.