Cricket: இன்று குஜராத் மற்றும் டெல்லி இரு அணிகளும் மோத உள்ளன.டாஸ் விவரம்.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் குஜராத் மற்றும் டெல்லி கேப்டன் இரு அணிகளும் உதவ உள்ளன இரண்டாவது போட்டியில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் மோத உள்ளன. முதல் போட்டியாக குஜராத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இரு அணிகளும் மோத உள்ளது. முதலில் குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய தேர்வு செய்துள்ளது. டெல்லி கேப்பிடல் அனி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.
புள்ளி பட்டியலில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் 6 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டியில் வெற்றி பெற்று குஜராத் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெறுவதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும். ஒருவேளை டெல்லி அணி வெற்றி பெற்றால் முதலிடத்திலேயே நீடிக்கும்.
டெல்லி அணியின் பிளேயிங் லெவன்: அபிஷேக் போரேல், கருண் நாயர், கே எல் ராகுல், அக்சர் பட்டேல், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா, விபிராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், மோஹித் சர்மா.
குஜராத் அணி: கில், சாய் சுதர்சன், பட்லர், ஷாருக் காண், தெவாட்டியா, அசரத் கான், சாய் கிஷோர், ரசித் கான், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.