Tvk: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது ஐடி விங் குறித்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஐடி விங் குறித்து வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ஹாய் பிரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க ஹாய் ஹாய் இந்த மீட் நடக்கும்போது ஜூம் கார்னர் பாத்திமா கொஞ்சம் நெட்வொர்க் ப்ராப்ளம் இருக்குன்றதனால அது என்னால பண்ண முடியாம போச்சு அதனாலதான் இந்த ரெக்கார்டர் மெசேஜ் அனுப்புறேன் இந்த ரெக்கார்டர் மெசேஜ் மூலமாக உங்க எல்லாருமே சந்திக்கிறதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
நம்மளுடைய இந்த சோசியல் மீடியா படை அதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படையினு சொல்றாங்க. இது சொல்றத விட மத்தவங்களே அதை பார்த்து தெரிஞ்சுக்கிறாங்க இனிமே நீங்க எல்லாருமே இந்த என்னுடைய இந்த சோசியல் மீடியா ஃபேன்ஸ் மட்டுமே கிடையாது என பொருத்தவரைக்கும் நீங்க எல்லாருமே நம்ம கட்சியினுடைய விர்ச்சுவல் வாரியஸ் அப்படித்தான் எல்லாரையுமே நான் கூப்பிடனும்னு ஆசைப்படுறேன் விர்ச்சுவல் வாரியர்ஸ் ஓகே தானே பிடிச்சிருக்கு தானே ரொம்ப டீசண்டா டிக் னிஃபைடா இருக்கணும்.
அப்படின்னு எல்லாருமே சொல்லணும் அது மைண்ட்ல வச்சுக்கிட்டு எல்லாரும் வொர்க் பண்ணுங்க கூடிய சீக்கிரமே உங்க எல்லாரையும் நான் மீட் பண்றேன் அதுவரைக்கும் உங்க எல்லாருக்கும் என்னுடைய பெஸ்ட் வெற்றி நிச்சயம் என்று அந்த வீடியோ பதிவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார். தற்போது இது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.