ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் நரேந்திர மோடி.. இதற்குத்தான் வருகிறாரா??

ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் நரேந்திர மோடி.. இதற்குத்தான் வருகிறாரா??

ராமேஸ்வரம்; மார்ச் மாதம் பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடியே இணைக்கும் ரயில் பாலம் பழுதடைந்த நிலையில் புதிதாக நரேந்திர மோடி ஆட்சியில் புதியதாக ரயில் பாதை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை அடுத்து இந்த வருடம் கடல் மீது ரயில் பாலம் கட்டும் பணி முழுமையாக முடிவடைந்தன.

பாலம் கட்டும் பணி முழுமையாக முடிவடைந்த நிலையில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஜனவரி 21ஆம் தேதி ஒத்திகை பார்க்கப்பட்டது. 22பெட்டிகளை கொண்ட ரயில் பாலத்தின் மீது 100 கிலோமீட்டர் வேகத்தில் ஏற்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.இது இது இந்தியாவின் கடல் மீது கட்டப்பட்ட முதல் ரயில் பாதை ஆகும். இதனை அடுத்து மார்ச் 28ஆம் தேதி இந்த ரயில் பாதையை திறக்க மோடி தமிழகம் வருகிறார்.

நான் இதனால் ரயில்வே துறை மேலாளர் ர என் சிங் பாலம் கட்டும் பணி முழுமையாக முடிவடைந்ததா என்று ராமேஸ்வரத்தில் பார்வையிடுகிறார். மோடி வருவதை வருவதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது சுமார் 550 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக கடல் மீது அமைக்கப்பட்டுள்ளது. இது பழைய ரயில் பாதை மாறி இல்லாமல் செங்குத்தாக மேலே சரிசமமாக தூக்கம் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது 33 காங்கிரட் அடித்தளங்களும், 101 தூண்களும் இந்தப் பாலத்தை தாங்கி பிடித்துள்ளது. இது இந்திய சுற்றுலா தளத்தின் பிரம்மாண்டமான படைப்பாகும். மேலும் இவ்விழாவில் மோடி இதனை இந்திய ரோந்து கப்பலில் இருந்து திறந்து வைக்க உள்ளார்…

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram