யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்ற பழைய பழமொழிக்கு ஏற்றவாறு.
கோடை வரும் பின்னே அதைப் போன்று தர்ப்பூசணி வரும் முன்னே என்பது இன்றைய புது மொழியாக உள்ளது.
கோடையை தணிக்கும் இனிய பழ வகைகளில் ஒன்று.
தற்போது நடைபாதை எங்கும் கடைகளில் காணப்படும் குளிர்ச்சியான பழ த்தில் நாம் வாங்கி சாப்பிட வேண்டும்.
சர்க்கரை சத்து அதிகம் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் தொடக்கூடாத?? என்ற கேள்வி உங்களுடைய காணப்படலாம்!
நீரிழிவு நோயாளிகள் கூட தைரியமாக தர்பூசணி பழத்தை உண்ணலாம்.
தர்பூசணி பழத்தில் உள்ள பயன்கள்:
⭐சிறுநீரை பெருக்கி எரிச்சல் எதுவும் இன்றி எளிதாக சிறுநீர் செல்ல உதவுகிறது.
⭐ தர்பூசணி பழம் சாப்பிடுவதால் உடல் சூட்டினை தணிக்கிறது.
⭐தர்பூசணி பழச்சாறு தேகத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது.
⭐ தர்பூசணி சாப்பிடுவதால் தாகத்தை தணிக்கிறது.
⭐கோடை காலத்தில் ஏற்படும் நீர்க்கடுப்பை தர்பூசணி பழம் நீக்குகிறது
⭐ சிறுநீர் கோளாறு உள்ளவர்களுக்கு தர்பூசணி பழம் பயன்படுகிறது
⭐ உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு தர்பூசணி பழச ரசத்தை குடிக்கலாம் தர்பூசணி பழத்தை அதிக அளவில் உண்டாலும் வயிற்றுக்கு எந்த விதத்திலும் கேடு தராது எனவே நாம் தினந்தோறும் தர்பூசணி பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
தர்ப்பூசணி பழத்தில் நீர் சத்து புரத சத்து நார்ச்சத்து மாவு சத்து மற்றும் பல்வேறு சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன குறிப்பாககர்ப்பிணி பெண்கள் தர்பூசணி பழத்தை உண்ணலாமா என்ற கேள்வி உள்ளது. தாராளமாக கர்ப்பிணி பெண்கள் தர்பூசணி பழத்தை உண்ணலாம் தர்பூசணி பழம் உண்ணுவதால் எந்த கேடும் விளைவது இல்லை தர்பூசணி பழத்தை ஜூஸ் போட்டு கோடை காலத்தில் குடிக்கலாம் கோடைக்கு ஏற்ற பானம் தர்பூசணி ஜூஸ் என்று சொல்லலாம்.
களைப்பை போக்கக்கூடிய பழ வகைகளில் தர்ப்பூசணி பழம் ஒன்று. கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய தர்பூசணி பழங்களை சாப்பிட்டு வெயிலின் தாக்கத்திலிருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.