புகார்கள் தொடர்புடைய உள்ளடக்கம்
பப்ளிக் மீடியா360 (https://publicmedia360.com/) வளையத்தளம் உள்ளடக்கம் தொடர்பான எந்தவொரு புகாரும், செய்தி ஒலிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கத்தின் (NBDA) ஒலிபரப்பு தரநிலைகள் மற்றும் செய்தி ஒலிபரப்பு தரநிர்ணய விதிமுறைகளின் கீழ் நேர்மையான முறையில் பரிசீலிக்கப்படும். புகார் அளிப்பவர்களால், உள்ளடக்கம் அல்லது செய்தி ஒளிபரப்பின் முதல் நாளிலிருந்து ஏழு நாட்களில் கீழே உள்ள நியமிக்கப்பட்ட அலுவலருக்கு புகார் சமர்ப்பிக்க வேண்டும்.

புகார் அதிகாரி
பெயர்: நவீன் குமார். ச
பதவி: புகார் அதிகாரி, 
நிறுவனத்தின் பெயர்: பப்ளிக் மீடியா360
முகவரி: T.K.G வளாகம் , சுவாமி நகர் (சர்ச் ரோடு – Near கிரியாஸ் ஷோரூம் ) சேலம் ரோடு , நாமக்கல் , தமிழ்நாடு , இந்தியா
தொலைபேசி:+91 96775 61145
மின்னஞ்சல் முகவரி: compliance@publicmedia360
வலைத்தளம்: https://publicmedia360.com

புகார் அளிப்பதற்கு முன், பார்வையாளர்கள் நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டி விவரங்களை அறிந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஒலிபரப்பு தரநிலைகள், செய்தி ஒலிபரப்பு தரநிர்ணய விதிமுறைகள் மற்றும் புகார் நிவாரண வழிகாட்டி விவரங்களை அறிய NBDA-இன் www.nbanewdelhi.com என்ற வலைதளத்தை பார்வையிடவும்.

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram