அதிரடியாக உயர்ந்த தங்கம் வெள்ளி விலை?? இன்றைய விலை நிலவரம்!!

Dramatically higher gold and silver prices
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற,இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கத்தின் கிடைக்கும் தன்மையில் பற்றாக்குறை இருப்பதால் சற்று உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் ஆபரணத்  தங்கத்தின் விலை நிலவரம்,நேற்று முன் தினம் அதாவது (19 ஆம் தேதி) ஒரு தங்கத்தின் விலை ரூ.8 ஆயிரத்து 755 க்கு விற்பனையானது. மேலும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.70 ஆயிரத்து 40 க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி நேற்று (20 ஆம் தேதி) கிராமுக்கு ரூ.45 காணப்பட்டது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 ஆயிரத்து 710 க்கு விற்பனை ஆனது. மேலும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.69 ஆயிரத்து 680 க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் (19 ஆம் தேதி) ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.109 ஆகவும்,ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து இருந்த நிலையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.109 க்கு விற்பனையானது.ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 குறைந்து காணப்பட்டது.
அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.ஏற்ற,இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று மேலும் (21 ஆம் தேதி) வெள்ளி மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை  ரூ.220 குறைந்து உள்ளது. மேலும் ஒரு பவுன் தங்கத்தூண் விலை ரூ.1760 க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 8 ஆயிரத்து 930 க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.71 ஆயிரத்து 440 க்கு விற்பனையாகிறது. இதே போல் வெள்ளி கிராமுக்கு ரூ.3 அதிகாரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.111 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.3000 உயர்ந்துள்ளது. அதன்படி கிலோ வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram