இதுவரை யாரும் செய்யாத அபார சாதனை!! இறுதிப்போட்டியில் க்ருனால் பாண்டியா அசத்தல்!!

Krunal Pandya was amazing in the final.

கிரிக்கெட் : நேற்று பெங்களூர் மற்றும் பஞ்சாப் இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்ற க்ருனால் பாண்டியா.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி தொடர் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பௌலிங் செய்ய முடிவு செய்தது. இதனால் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்ய மூர்த்தி 90 ரன்கள் அடித்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கை நிர்ணயித்தது.

தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 191 என்ற இலக்கை எட்ட முடியாமல் 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது பஞ்சாப் அணி. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வந்த பிரப்ஸிமரன் சிங் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் ஜோஸ் இங்கிலீஷ் 23 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த நிலையில் க்ருனால் பாண்டியா இருவரது விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றார் திருநாள் பாண்டியா. இதன் மூலம் இறுதிப் போட்டிகளில் இரு முறை ஆற்றினைகள் விருது வென்ற முதல் வீரர் இவர்தான் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 184 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது. இதனால் பெங்களூர் அணி தனது முதல் கோப்பை வென்றுள்ளது. இதனை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram