இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்!! அடுத்த வாரத்திற்குள் பத்தாயிரத்தை தொடும் அபாயம்!!

ஜூன் 5 இன்றைய 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.9,960. இதன் நேற்றைய விலை ₹.9,917. கிட்டத்தட்ட 43 ரூபாய் கிராமிற்கு கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் விலை ₹.79,680. நேற்றைய வலையை விட 344 பவுனிற்கு கூடுதலாக விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.9,130. இது நேற்றைய விலை விட 40 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. நேற்றைய விலை கூட 22 காரட் ஒரு பவுன் விலை நேற்றைய விலையை விட 320 கூடுதலாக ₹. 73,040 ஆக விற்கப்படுகின்றது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் அடுத்த கட்ட உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹.114 ஆக உள்ளது. இது நேற்றைய இளைய விட ஒரு ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் தொடர்ந்து சராசரியாக உயர்ந்து கொண்டே வருகின்றது. பெரும்பான்மையான மக்கள் தற்சமயம் வெள்ளி வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தற்சமயம் இதன் அடுத்த கட்ட வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற விழிப்புணர்வும் மக்களிடையே எழுந்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram