ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் லிஸ்டில் டொனால்ட் டிரம்ப் இருப்பதாக எலான் மஸ்க் புகாரை வைத்துள்ளார். தற்போது டிரம்ப்-மாஸ்க் இடையே நிலவி வரும் மோதலால் புகார் உண்மையாகும் பொழுது அமெரிக்காவில் பெரிய பூகம்பத்தை கிளப்பும். எலான் மஸ்க் சிஐஏ அமைப்பின் ஒரு செல்லப் பிள்ளையாக மாறி விட்டது போல் சிஐஏ அமைப்பில் இருந்து ட்ரம்பின் ரகசியங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
சிஐஏ அமைப்பு தான் அமெரிக்காவில் யார் அதிபராக இருந்தாலும் ஆட்சி செய்யும். எலன் மஸ்கிருக்கு அமெரிக்க ராணுவ ரகசியங்களை பென்டகன் மூலம் தெரிவித்தது. உலகில் நம்பர் ஒன் பணக்காரர் மட்டுமே, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல. அப்படிப்பட்டவர் அலுவலகத்திற்கு வந்து செல்வது ஏன் என்ற கேள்வி விவாதம் எழுந்துள்ளது. ஜெஃப்ரி என்பவர் அமெரிக்காவை சேர்ந்த பிஸ்னஸ் மேன்.
விர்ஜின் தீவில் நிதி நிர்வாகம் நிறுவனங்களை நடத்தி வருகிறார். எப் டீன் விர்ஜின் தீவில் தனக்கென்ற தீவினை வாங்கி அதில் பெரிய மாளிகையை கட்டி பல பெண்கள் மற்றும் குழந்தைகளை பலாத்காரம் செய்துள்ளார் போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மேல் உள்ளது. இதற்கு உடந்தையாக பிரபலங்கள் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கலந்து கொண்டு லூட்டி அடித்தவர்கள். இதற்காக ஒரு “கல்ட்” குழுவை உருவாக்கி அங்கு பிரபலங்களை வரவழைத்து சிறுமிகளை சித்திரவதை செய்து வந்துள்ளார்.
எந்தவித பிரச்சனையும் இன்றி நடந்து வந்த இந்த குழு 14 வயது மகளை பாலியல் துன்புறுத்திய புகாரை கொண்டு 2005இல் ஃப்ளோரிடாவில் பாம் பீச்சில் உள்ள போலீசார் அவரை கைது செய்தனர். 14 வயதிற்கு உட்பட்ட 36 சிறுமிகளை அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்தது விசாரணையில் தெரியவந்தது. 2008ல் குற்றவாளி என்று மாநில நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
இவரின் கஸ்டமர் கேர் லிஸ்டில் அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஹிலாரி கிளிண்டன், ஸ்டீபன் ஹாக்கிங், ஹாலிவுட் நட்சத்திரம் லியனார்டோ டிகாப்ரியோ, இரண்டாம் எலிசபெத்தின் இரண்டாவது மகன் ஆண்ட்ரூ, மார்வின் மிங்க்சி, நவோமி காம்பெல், ஷரோன் சரச்சர், பில் ரிச்சர்ட்சன், கிளன் டுபின், அமெரிக்க அதிபர் கிரிஷ் டக்கர், தத்துவவாதி டாம் பிரிட்ஸ்கர், நகைச்சுவை நடிகர் மற்றும் நடிகர் சாரா பெர்குசன் போன்ற பிரபலங்களின் பெயர்கள் லிஸ்டில் சிக்கி உள்ளது.
அவரது தீவில் மறைக்கப்பட்டிருந்த வீடியோ ரெக்கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பிளாக் மெயில் செய்யவும், எதிர்காலத்தில் உதவும் என்ற நோக்கங்களை கொண்டு பதிவு செய்து வந்துள்ளார் எப்ஸ்டீன்.





