ட்ரம்ப் மஸ்க் உச்சகட்ட மோதல்!! எலான் மஸ்க் ஒரு பைத்தியக்காரர்!!

Trump Musk extreme conflict!!

 டெஸ்லா நிறுவனர் எலான் ஒரு பைத்தியக்காரர் என அமெரிக்க அதிபர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.அதில் நான் இல்லை என்றால் அவரால் அதிபராக வெற்றி பெற்றிருக்க முடியாது. ஹெலன் மஸ்கட் தனியாக கட்சி ஒன்று தொடங்கப் போவதாகவும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
 

இருவருக்குமான உச்சகட்ட மோதல் :
அதிபர் டிரம்ப் மற்றும்  நிறுவனர் எலான் மஸ்க் இருவருக்கும்  தற்போது மோதல்கள் வெடித்து வருகின்றன.  இதில் அரசின் செயல்திறன் மேம்பாட்டு துறை தலைவராக டொனால்ட் டிரம்ப் நியமித்தார்.

 சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட எலான்:
தேர்தலின் போது  எலான் கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்து உள்ளார். பணத்தை வழங்கியதால் அதற்கு பதிலாக பிரதமர் பதவிக்கு வந்த பின்  அரசின் முக்கிய இடத்தை கொடுத்துள்ளார். அண்மையில் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தபோது டெஸ்லா கார்களின் உற்பத்தி வரி விதிப்பை அதிகரிக்க போவதாக டிரம்ப் தெரிவித்தார்.

குடியரசுகட்சியின் கவிழும் நிலை:
மற்றும் தன்னால்தான் அதிபராக வெற்றி பெற்ற முடிந்தது நான் இல்லையென்றால் அவரால் வெற்றி பெற்றிருக்க முடியாது. தான் அளித்த நிதி உதவியால் மட்டுமே அதிபராக  ஆக முடிந்தது. இல்லையெனில் குடியரசு கட்சி கவிழ்ந்திருக்கும் என்று எலானை கடுமையாக விமர்சித்தார்.
 

எலான் மஸ்க் ஒரு பைத்தியக்காரர் :
இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப்,” எலான் ஒரு பைத்தியக்காரர். நிதானத்தை அவர் இழந்து விட்டார், எனக்கு அவரிடம் பேசுவதற்கு விருப்பமில்லை” என்று தெரிவித்தார்.
 

தனிப்பட்ட பேச்சுவார்த்தை ரத்து :
செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து எல்லாம் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தனிப்பட்டது. முன்னதாக எலான் தனி கட்சியை தொடங்கப் போவது குறித்த செய்தி வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சிகள் இருப்பதனால் மூன்றாவது கட்சி அமைப்பதற்கு தடை நிலவுகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram