ஜூன் 9 இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!! இதைப் பாருங்களேன்!!

சென்னை நிலவரப்படி, இன்றைய 24 காரட் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,796. இது நேற்றைய விலையை விட ஒரு ரூபாய் வித்தியாசத்தில் குறைவாக விற்கப்படுகின்றது. இதன் ஒரு பவுன் விலை ₹78,368. இதன் நேற்றைய விலை ₹78,376. தங்கத்தின் விலை ஆனது எப்பொழுதும் சரிவை சந்திக்கும் போது மிகக் குறைவான அளவே மாற்றம் காண்கிறது.

22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 8979. இதுவும் சராசரியாக நேற்றைய விலையை விட ஒரு ரூபாய் வித்தியாசத்தில் குறைவாக விற்கப்படுகின்றது. இதன் ஒரு பவுன் விலை ₹ 71,832. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு எட்டு ரூபாய் வித்தியாசத்தில் குறைந்துள்ளது.

வெள்ளியானது ஒரு கிராம் ரூபாய் 117.90 பைசாவாக விற்கப்படுகிறது. அதாவது நேற்றைய விலையை விட கிலோவிற்கு நூறு ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் தற்சமயம் வெள்ளி வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கத்தின் விலை உச்சம் அடைந்ததை தொடர்ந்து பெரும்பாலும் மக்கள் வெள்ளிப் பொருட்களின் மேல் ஆர்வம் காட்டி சேமிக்க தொடங்கியுள்ளனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram