odisa; ஒடிசாவில் நீண்ட நாட்களாக பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு குடுத்து வந்த முதியவரை அப்பகுதி மக்கள் ஒன்றாக சேர்ந்து உயிருடன் எரித்தது கொன்றுள்ளனர். ஜூன் 3 மூன்றன் தேதி தனியாக இருந்த ஒரு பெண்ணிற்கு பள்ளியில் தொந்தரவூ அந்த முதியவர் குடுத்துள்ளார். அந்த பெண்மணி அவரிடம் இருந்து தப்பி சென்று அந்த ஊரில் உள்ள பெண்பெண்களிடம் சொல்லி உள்ளார். உடனே அந்த பகுதி பெண்கள் குழுவினர் 10 பேர் சென்று அந்த முதியவரை அரிவாளால் வெட்டி எரித்து கொன்றுள்ளனர்.
எந்த செயலால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அறிந்த காவல் துறையினர் 6 நாட்டங்கள் கழித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவரின் சடலம் முழுவதுமாக ஏரியாமல் பாதி உடல் பாகங்கள் எஞ்சியுல்ல பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அன்பி வைத்துள்ளனர்.
கொலை செய்ய பட்ட நபரருக்கு 60 வயது ஆகிறது. மேலும் அந்த நபர் 6 ஆண்டுகளாக பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. மேலும்இவனால் 30 மேற்பட்ட பெண்களுக்கு தொந்தரவூ கொடுத்துள்ளார். இச்சம்பவத்தில் 10பெண்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இதில் 8 பெண்களை கைது சேது செய்துள்ளனர்.
மேலும் இரண்டு பெண்களை தேடி கொண்டுஉள்ளனர். இந்த குற்ற செயல்களில் ஈடுபட்ட பெண்களில் 6 பெண்கள் அந்த முதியவர்கள் பதிகக்க பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அந்த பெண்கள் இந்த சம்பவம் இனிமேல் எந்த பெண்களுக்கும் நடக்க கூடாது என்பதற்க்கு தான கொலை செய்தோம் என்று வாக்குமூலம் குடுத்துள்ளனர். மேலும் கைது செய்ய பட்டவர்களை ஒடிசா நிதிமன்றத்தி ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.





