ஜூன் 10, தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை நிலவரம்!! என்ன பண்ண காத்திருக்கோ!!

இன்றைய தங்கம் விலை ஆனது ஏறத்தாழ சரிவை சந்தித்துள்ளது. ஆனாலும் இது எப்பொழுது அடுத்த அவராதமான கிராம் ஒன்றிற்கு பத்தாயிரத்தை தாண்டும் என்று பலர் சிந்திக்கின்றனர். இன்றைய 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,758. இது நேற்றைய விலையை விட 11 ரூபாய் குறைவாக விற்கப்படுகின்றது. இதன் நேற்றைய விலை ரூபாய் 9,769. இதன் ஒரு பவுன் விலை ₹78,064. இது நேற்றைய விலையை விட ரூபாய் 88 குறைவாக விற்கப்படுகிறது.

22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 8945. இதன் நேற்றிய விலை ₹.8,955. நேற்றைய விலையை விட பத்து ரூபாய் வித்தியாசத்தில் இது விற்கப்படுகின்றது. இதன் ஒரு பவுன் விலை ₹. 71,560. இது 80 ரூபாய் வித்தியாசத்தில் குறைவாக நேற்றைய விலையை விட விற்கப்படுகிறது.

வெள்ளியானது கிராமிற்கு 10 பைசா குறைந்து விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராமின் விலை ரூபாய் 117. 90 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிலோவின் விலை ₹1,17,900 ஆக விற்கப்படுகின்றது. பிளாட்டிடத்தின் விலை இதற்கு நேர் மாறாக ஒரு கிராமிற்கு 115 ரூபாய் உயர்வடைந்துள்ளது. ஒரு கிராம் பிளாட்டினத்தின் விலை ₹3,348 ஆக இன்று விற்கப்படுகின்றது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram