arakkonam;அரக்கோணத்தில் நடந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வெறும் 026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பல்வேறு கட்சிகள் இணைய போவதாகவும் ,மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் dmk தவிர எந்த காட்சிகளையும் பொதுவெளியில் தவறாக பேச கூடாது என்று EPS கூறியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் 200கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வோம் என்று பகல்கனவூ காணும் ஸ்டாலின் படும் தோல்வியை வரும் தேர்தலில் சந்திப்பார் என்று பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும் அதிமுக கூட்டணிதான் 2026 தேர்தலில் ஆட்சி அமையப்பது உறுதி என்றும் மேலும் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் பல்லவேறு திட்டங்கள் கொண்டுவரபட்டன. அதில் 6 சட்ட கல்லூரிகளிலும்,11 மருத்துவ கல்லுரிகளும் கொன்டுவரப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் திமுக ஒரு குடும்ப கட்சி எனவும் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக ஸ்டக்கர் ஒட்டிக்கொண்டு தாங்கள்தான் செய்தோம் என்று பொய்யான செய்திகளை மக்களிடையியே பரப்புகிறது. மேலும் மக்களை பற்றி ஸ்டாலின்க்கு கவலை இல்லை ஏனென்றால் அவர் ஒரு கார்பொரேட் கங்குலி என ஸ்டாலினை பழனிசாமி விமர்ச்சிது உள்ளார்.
மேலும் தமிழகத்தில் நல்லாட்சி பெற அதிமுகவிற்கு அனைத்து பொதுமக்களும் வாக்கு அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார். மேலும் புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் தொண்டர்கள் இளைனர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும்நிர்வாகிகள் இடையே கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த குடும்ப வாரிசு அரசியலை தமிழகத்தில் இருந்து தூக்கி எரிவதே அதிமுக கடைக்கோடி தொண்டர்களின் குறிக்கோளாக எண்ணி கட்சிக்காக உழைக்க வேண்டும் என்று குற்றியுள்ளார்.