சாம்சங் நிறுவனம் அதன் முக்கிய மொபைல் ஃபோனான GALAXY S24 FE மாடல் போனை ₹.59,999 என்ற விலைக்கு லாஞ்ச் செய்து இருந்தது. இதனை தற்சமயம் மிக சிறந்த தள்ளுபடியான முறையில் வாங்கலாம். வாங்க அந்த ட்ரிக்ஸை தெரிந்து கொள்ளலாம். flipkart ஆன்லைன் பிளாட்பார்ம் வணிகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள வியாபார தளத்தில் இந்த மொபைலின் அதிரடி ஆஃபர் வெளியிடப்பட்டுள்ளது.
கேலக்ஸி மொபைலின் பேஸ் வேரியண்டன் மாடலில், 128 ஜிபி உடன் GALAXY S24 FE இந்த மாடல் மொபைலை கிட்டத்தட்ட ₹.15000 கம்மியாக பெற்றுக்கொள்ளலாம். இதன் விலை அங்கு 44,999 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், flipkart Axis கார்டுடன் பச்சேஸ் செய்யும்போது கூடுதலாக ₹.2100 டிஸ்கவுண்ட் பெறப்பட்டு ₹.38,999 ஆக கிடைக்கும். ஆகமொத்தம் சாம்சங் கேலக்ஸி வாங்க கனவோடு இருக்கும் மக்களே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் கனவை நினைவாக்குங்கள்.
சாம்சங் நிறுவனம் நம்பகத்தக்கதாக சமீபகாலமாக நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகின்றது. மேலும் அதன் ஆப்ஸ் செக்யூரிட்டியும், கேலக்ஸி மாடலும் ராயல் லுக்கை அளிக்கும் என்பதால் பலரும் இந்த வகை மொபைலை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்த ஆஃபர் மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும்