ஜூன் 13 தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நிலவரம்!! மிதமான உயர்வு!!

இன்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை ஆனது கணிசமான உயர்வை கண்டுள்ளது. இதன் 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9, 929. இது நேற்றைய விலையை விட ரூபாய் ஒன்று கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் விலை ₹. 79,432. இது நேற்றைய விலையோட பவுன் இருக்கு எட்டு ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையை போல் 22 கேரட் தங்கத்தின் விலை ஆனதும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதன் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,101. இதன் நேற்றைய விலை 9,100. ஒரு பவுன் தங்கத்தின் விலை ஆனது ரூபாய் 72,808. இதுவும் சராசரி எட்டு ரூபாய் நேற்றைய விலையை விட கூடுதலாக விற்க்கப்படுகின்றது. வெள்ளி இன்றைய நிலவரப்படி, கணிசமான சரிவை சந்தித்துள்ளது. இதன் ஒரு கிராமின் விலை இன்று ரூபாய் 118.80. இது நேற்றைய விலையை விட கிலோவிற்கு நூறு ரூபாய் குறைந்து இன்று விற்கப்படுகிறது. பிளாட்டினத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாட்களாக எந்த ஒரு மாற்றமும் அடையவில்லை. இதன் ஒரு கிராமின் விலை ₹3,365 ஆக இன்று விற்கப்படுகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram