ஜூன் 14 தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நிலவரம்!! 10 ஆயிரத்தை தாண்டிய உச்சம்!!

தங்கம் விலை சராசரியாக உயர்ந்து வந்த நிலையில் தற்சமயம் ஒரு கிராமின் விலை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹10,168. இது நேற்றைய மார்க்கெட் விலையை விட 28 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. நேற்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.10,140. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 81,344. இது நேற்றைய விலையை விட ரூபாய் 224 கூடுதலாக இன்று விற்கப்படுகின்றது.

22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,320. இதன் நேற்றைய விலை ரூபாய் 9,295. கிட்டத்தட்ட 25 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகின்றது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 74,560. சவரனுக்கு 200 ரூபாய் கூடுதலாக நேற்று இன்று விற்கப்படுகிறது. வெள்ளி கணிசமான உயர்வை சமீப காலமாகவே கொண்டுள்ளது. நேற்றைய விலையை விட இன்று 10 பைசா கூடுதலாக விற்கப்படுகின்றது. வெள்ளி ஒரு கிராமின் விலை ரூபாய் 120.10. நேற்றைய விலை விட கிலோவிற்கு 100 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகின்றது. இன்றைய நிலவரத்திற்கு மாறாக பிளாட்டினத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராம் பிளாட்டினத்தின் விலை ₹3,399. இது நேற்றைய விலையோட 142 ரூபாய் கிராமிற்கு குறைவாக விற்கப்படுகின்றது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram