தங்கம் விலை ஆனது தொடர்ந்து இரண்டு நாட்கள் கணிசமான குறைவை கண்டு அதற்கு இரண்டு மடங்காக அடுத்த நாள் ஏற்றதைக் கொள்ளும். அதேபோல் நேற்றைய சரிவை அடுத்து இன்றும் தங்கம் கணிசமாக குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 10,037. இதன் நேற்றைய விலை ₹.10,151. நேற்றைய விலையை விட 114 ரூபாய் குறைந்து இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 80,296. இது நேற்றைய விலையை விட 912 ரூபாய் குறைந்து இன்று விற்கப்படுகிறது.
22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,200. இதன் நேற்றைய விலை ₹9,305. நேற்றைய விலை விட 105 குறைவாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 73,600. இது நேற்றைய விலை விட ரூபாய் 840 குறைவாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ந்து ஆக்டிவேஷனாக உள்ளது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹. 120. நேற்றைய விலையை விட கிராமிற்கு 10 பைசா கூடுதலாக விற்கப்படுகிறது. இதன் ஒரு கிலோவின் விலை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆக உள்ளது. அதேபோல் பிளாட்டினமும் ஒரு கிராமின் விலை ₹3,431. நேற்றைய விலையை விட 13 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது.