ஜூன் 19 தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நிலவரம்!! மிதமான நிலைதான்!!

சுத்தம் தங்கமானது ஒரு கிராமின் விலை 10,000 தாண்டியுள்ள நிலையில், இன்றைய மார்க்கெட் நிலவரம் படி மிதமாக நிலவுகிறது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 10,108 ஆக விற்கப்படுகின்றது. இது நேற்றைய விலையை விட 17 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 80 ஆயிரத்து 864. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு ரூபாய் 136 கூடுதலாக விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,265 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட ரூபாய் 15 கூடுதலாக விற்கப்படுகிறது.

இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 74 ஆயிரத்து 120. இது பவுனிற்கு 120 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளியும் கணிசமான உயர்வு இன்று அடைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமின் விலை ரூபாய் 122 ஆக இன்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. பிளாட்டினம் எப்பொழுதும் உள்ள உயரவை விட சற்று அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் பிளாட்டினத்தின் விலை ₹. 3734 ஆக இன்று விற்கப்படுகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram