பாஸ்வேர்டு தரவுகள் திருடப்பட்டுள்ளதா!! சைபர் நியூஸ் எச்சரிக்கை!!

உலக அளவில் 1600 கோடி நபர்களுக்கும் மேலான பாஸ்வேர்ட் தரவுகள் திருடப்பட்டுள்ளன. அவ்வப்போது ஆங்காங்கே சைபர் திருட்டு நடந்து கொண்டே வருகின்றது. இது மிகப் பெரிய அளவிலான பாஸ்வேர்ட் திருட்டு. இதில் இந்தியர்களுடைய தரவுகளும் திருடப்பட்டு உள்ளதாக சான் பிரான்சிக்கோ சைபர் நியூஸ் மற்றும் கீப்பர் செக்யூரிட்டி தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் google, மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் தரவுகள் திருடப்பட்டுள்ளன.

இதில் மோஸ்ட் ஆஃப் லாகின் தரப்புகளும் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் ஒவ்வொன்றிற்கும் பாஸ்வேர்ட் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது என்ற காரணத்தினால் கூகுள் பாஸ்வேர்ட் போன்ற செயலியை யூஸ் செய்பவர்கள் அதிகம். அதன் தரவு திருடப்பட்டு உள்ளதால் மோஸ்ட்லி அனைவரும் சொந்த தரவுகளின் பாஸ்வேர்டுகளை மாற்றி வைத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளை வைத்து டார்க் வெப் எந்த ஒரு பிரைவேசி டாக்குமெண்ட்ஸ் ஐயும், நெட்பேங்கிங் தரவுகளையும் எடுக்க முடியும். இதனால் மோஸ்ட்லி பாஸ்கி போன்ற செயலியை பயன்படுத்துவது நல்லது என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது. யாருடைய தரவுகள் திருடப்பட்டு உள்ளது என தெரிய வராததால் முக்கியமாக தற்சமயம் அனைவரும் அவர்களது ஃபோனில் சேவ் ஆகி இருக்கக்கூடிய அனைத்து வகையான பாஸ்வர்ட்களையும் மாற்றி வைத்துக் கொள்வது நல்லது என்று சைபர் செக்யூரிட்டி தெரிவித்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram