ஜூன் 24 தங்கம் வெள்ளி பிளாட்டினம் நிலவரம்!! என்ன செய்யப் போகுதோ!!

இன்றைய நிலவரப்படி, சுத்த தங்கம் மற்றும் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது. ஆனால் இந்த இரண்டு நாட்கள் சரிவு அடுத்த நாட்களில் உச்சகட்ட வளர்ச்சியாக இருந்து விடக்கூடாது என்பதை அனைவரின் எண்ணம். ஜூன் 24 இன்றைய 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,987 ஆக விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ரூபாய் 10,069 ஆக இருந்தது. இது நேற்றைய விலையை விட இன்று 82 ரூபாய் கிராமிற்கு குறைந்து விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 79,896 ஆக விற்க்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட பவுனிற்கு 656 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9155 ஆக இன்று விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ரூபாய் 9,230 ஆக இருந்தது.

இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 73,240 ஆக விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட பவுனிற்கு 600 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளி விலை மீண்டும் ஆக்ஷிலேஷன் ஆக உள்ளது. இன்றைய நிலவரப்படி வெள்ளி ஒரு கிராமின் விலை ₹ 119 ஆக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. இதற்கு நேர் மாறாக பிளாட்டினத்தின் விலை கிராமிற்கு ரூபாய் 3579 ஆக இன்று விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட நேற்றைய விலையை விட 40 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram