ஜூன் 27 தங்கம் வெள்ளி பிளாட்டினம் நிலவரம்!! நாலாவது முறை சரிவா!!

தங்கம் விலை ஏறத்தாழ ஏறுமுகமாக இருந்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக சமநிலையிலும் இறங்கு முகமாகவும் இருந்திருந்தது. இந்நிலையில் இன்றும் சரிவை சந்தித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,802 ஆக விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ரூபாய் 9895 ஆக இருந்தது. இது நேற்றைய விலையை விட 93 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 78,416 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட பவுனிற்கு 744 குறைவாக இன்று விற்கப்படுகிறது. இதே போல் 22 காரட் தங்கத்தின் விலையும் மிதமான சரிவை சந்தித்துள்ளது. இதன் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 8985 ஆக இன்று விற்கப்படுகிறது.

இதன் நேற்றைய விலை ரூபாய் 9,070 ஆக இருந்தது. நேற்றைய விலையுடன் கிராமிற்கு 85 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 71,880 ஆக விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட பவுனுக்கு 650 ரூபாய் குறைவாக இன்று மார்க்கெட்டில் விற்கப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் சற்று சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி ஒரு கிராமின் விலை ரூபாய் 117.90 ஆக இன்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட பத்து பைசா குறைவாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளி கிலோவிற்கு நூறு ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. இவற்றுக்கு நேர் மாறாக பிளாட்டினம் கடந்த இரண்டு நாட்களாக ஏறுமுகமாக உள்ளது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ₹3,822 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு ரூபாய் 12 கூடுதலாக இன்று விற்கப்படுகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram