யங்க் கிரியேட்டர்ஷின் ரோல் மாடல் ராம்!!பறந்து போ’ பட வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் நெகிழ்ச்சி!!

பறந்து போ திரைப்படம் சிவா மித்துல் ரியான் மற்றும் ராம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ராம் இயக்கிய இந்த படத்தை ராமின் ப்ரோடுக்ஷன் கிளப்பும் ஜியோ ஹாட் ஸ்டாரும், ஜி கே எஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்தப் பட வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் ராம் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை ஷேர் செய்துள்ளார். கிட்டத்தட்ட ராம், வெற்றிமாறன், பாலா ஆகியோர் இணைந்து ஒரே மேடையில் இருபது வருடங்களுக்குப் பின் ஒன்றாக இணைந்துள்ளனர். ராம் அடுத்தடுத்து படம் செய்து வருகிறார். ஆனால் அவருடைய படம் வெளியாவதற்கு தான் டிலே ஆகிறது. அவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அவரைப்போல் யார் எடுக்கணும் முயற்சி செய்தால் கூட எடுக்க முடியாது.

தமிழ் திரை உலகில் தனக்கென்று தனித்துவத்தை உருவாக்கியவர் ராம் தான். ஒரு செட் பார்ட்டனை தவிர்த்து தனக்கென்று ஒரு தனித்துவத்தை திரை உலகில் கொண்டு வருபவர் ராம். இந்தப் படம் குறித்து கூறுகையில், இது முற்றிலும் என்னுடைய பையன் என்னுடைய வாழ்வில் செய்த சேட்டைகளை முன்னிறுத்தி செய்யப் போகிறேன் என்றார். டோட்டலி ஃபன் மூவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். தங்கமகள் எப்படி அவரது மகளுக்கோ அதுபோல் பறந்து போ திரைப்படம் முழுவதும் அவருடைய மகன் என்று அவர் என்னிடம் குறிப்பிட்டுள்ளார்.இப்பொழுது உள்ள யங்க் கிரியேட்டர்ஸ்க்கு ஒரு தனி பாத்தை உருவாக்குபவர் தான் ராம். மேலும் பாலு மகேந்திராவிற்கே மிகப் பிடித்த உதவி இயக்குனர் என்றால் அது ராம் தான் என்று அவர் குறித்த சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார் வெற்றிமாறன்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram