ஜூலை 3 தங்கம் வெள்ளி பிளாட்டினம் நிலவரம்!! மீண்டும் கிடுகிடுவென உயரும் தங்கம்!!

தங்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து வருகிறது. அந்த நிலையில் இன்றும் தங்கம் உச்சத்தை தொட்டு உள்ளது. இன்றைய நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,933 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலை 9899 ஆக இருந்தது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 44 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 79,464 ஆக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு 352 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,105 ஆக இன்று விற்கப்படுகிறது.

இது நேற்றைய விலையை விட இன்று கிராமிற்கு 40 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 72,840 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு 320 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளியும் கணிசமாக உயர்வை சந்தித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் விலை ₹. 121 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு ஒரு ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளி கிலோவிற்கு நேற்றைய விலை விட ஆயிரம் ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிலோவின் விலை ₹. 1,21,000 ஆக உள்ளது. பிளாட்டினத்தின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ₹. 3856 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 127 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram