கடந்த மூன்று நாட்களாக அதிரடி உயர்வை சந்தித்து இருந்த தங்கத்தின் விலை இன்று மிதமான சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும் மூன்று நாட்கள் ஏறிய விகிதத்தில் இது மிகக் குறைவான சதவீதம் தான். இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9 ஆயிரத்து 873 ஆக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹78,984 ஆக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையோட பவுனுக்கு ரூபாய் 480 குறைவாக இன்று விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,050 ஆக இன்று விற்கப்படுகிறது.
இது நேற்றைய விலை விட கிராமிற்கு 55 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹72,400 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு ரூபாய் 440 குறைவாக இன்று விற்கப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் இன்று மிதமான சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி ஒரு கிராமின் விலை ரூபாய் 120 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விளைவு விட கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து இன்று விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹ 1,20,000 ஆக இன்று விற்கப்படுகிறது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ரூபாய் 3810 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 46 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது.





