Cricket: இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியவரும் நிலையில் இரண்டாவது போட்டியில் பும்ரா இடம்பெறவில்லை இதனால் அடுத்த போட்டியில் இடம் பெறுவாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் கில்.
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் தற்போது முடிந்த நிலையில் முதல் போட்டியில் இங்கிலாந்தை வெற்றி பெற்றது இரண்டாவது போட்டியில் 336 எண்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது இந்திய அணி இதன் மூலம் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கும் நிலையில் ஆட்டம் இப்போதுதான் சூடு பிடித்திருக்கிறது.
முதல் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் மோசமான பந்துவீச்சு தான் முதல் இன்னிங்ஸில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகள் ஏதும் எடுக்க முடியாமல் திணறினார். இந்நிலையில் இரண்டாவது போட்டியில் பணிச்சுமை அதிகமாக இருப்பதன் காரணமாக அவர் விளையாட மாட்டார் என அறிவித்தனர். இதனால் ஆகாஷ் டீப் கலமிறங்கி அபாரமாக விளையாடி வருகிறார்.
இதனால் அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவாரா மாட்டாரா? என இந்திய அணியின் கேப்டன் கில் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ள டெஸ்ட் போட்டியில் உம்ரா விளையாடுவார் என கில் பேட்டி அளித்துள்ளார்.