12 ராசிகளுக்கும் தகுந்தாற்போல் ஒவ்வொரு தனிப்பட்ட குணநலன் உள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினரை நம்பி இந்த ஒரு அதல பாதாளத்திலும் காலை விடலாம், அந்த அளவிற்கு அவர்கள் நம்மிடம் விசுவாசம் ஆகவும் நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள். அப்படி எந்தெந்த ராசியினர் இந்த வரிசையில் இருப்பார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்:முதலாவதாக இருப்பது ரிஷபம், இந்த ராசியினர் எந்த வேலை செய்தாலும் அதில் நேர்மை என்பது இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை முறை எனத் தொடங்கி வேலை வரை அனைத்து இடங்களிலும் அவரது நம்பகத்தன்மைக்கு எந்த ஊரு காரணங்களும் ஏற்படாத வகையில் நடந்து கொள்வார். அதேபோல இவர்கள் பிறருக்கு அதிக அளவில் உதவுவர். இந்த ராசியினர் எப்பொழுதும் திறமைசாலிகளாக இருப்பதுண்டு.
விருச்சிகம்: விருச்சிக ராசி சேர்ந்தவர்களை காதல் செய்து திருமணம் செய்து கொள்பவர்கள் பெரும் அதிர்ஷ்டசாலிகள் தான். ஏனென்றால் இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் துணையை ஏமாற்றக்கூடாது என நினைப்பவர்கள். தன்னை சுற்றியுள்ள அனைத்து நபர்களையும் மிகவும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள்.
மகரம்:மூன்றாவதாக இருப்பது மகர ராசியினர். கடின உழைப்புக்கு நல்ல எடுத்துக்காட்டு என்றால் இவர்களை கூறலாம். இவர்களும் மற்ற இரண்டு ஆசிரியர் போலவே வாழ்க்கை உறவாக இருந்தாலும் சரி வேலையிலும் சரி யாரையும் சிறிதளவு கூட ஏமாற்றக்கூடாது என நினைப்பார்கள். இவர்கள் வேலையானது மிகவும் ஆக்கபூர்வமாக இருக்கும். மற்றும் ஆசிரியர் போல் இவர்கள் இன்டர்வோட்டாக இருப்பதால் பிறரிடம் பழகுவதில் சங்கூஜம் உண்டாகும்.