நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் 2022 ஆம் ஆண்டு காதலித்து சுற்றமும் நட்பும் சூழ திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடைய திருமண வீடியோ கூட டாக்குமென்ட்ஸ் ஆக வெளியேறி மிகுந்த வரவேற்பு பெற்று இருந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இரு மகன்களையும் வாடகை தாயின் மூலம் பெற்றெடுத்துள்ளனர். அவர்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக செலவிடும் போட்டோஸ்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வரும். இந்நிலையில் சமீபத்தில் அவ்விருவர்களும் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் நயன்தாரா பதிவிட்டதாக ஒரு செய்தி பரவி வந்தது.
இதன் உண்மை தகவல் குறித்து ஆராயப்பட்டதில், அவர்களிடையே எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால் அவர்கள் இரு நாட்களுக்கு முன்பு கூட இருவரும் இணைந்து அவர்களது அலுவலகத்தில் ஒன்றாக டைம் ஸ்பெண்ட் செய்து மிகுந்த சந்தோஷத்தில் வீடு திரும்பி உள்ளனர். நயன்தாரா சமூக வலைதளங்களில் தாம் வாழ்ந்தது போதும் என்று பதிவிட்டதாக பரவும் செய்து முற்றிலும் பொய் என்று அறியப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த பதிவிற்கு அவர்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். மேலும் அந்தப் பதிவில் இன்னும் சில வார்த்தைகள் அவரை பிரிவதாக அறிவித்த நெட்டிஷங்களையும் வலை வீசி தேடி வருகின்றனர். இதற்கு அவர்கள் பானையில் பதில் அளித்த பிறகு தான் இது போன்ற வதந்திகள் பரவாமல் இருக்கும் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.