விஜய் சேதுபதியுடன் கை கோர்க்கும் பிரபல இயக்குனர்!! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்??

A famous director who wants to join hands with Vijay Sethupathi

Cinema : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி இவரின் அடுத்த திரைப்படம் குறித்து அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் குறைந்த நேரத்தில் அதிகப்படியான திரைப்படங்கள் நடித்துள்ளார். மேலும்  தீவிரமான ஒரு கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு முக்கிய உதாரணம் விஜய் சேதுபதி தான். தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்து பெண்களை கவரும் ஹீரோக்கள் பலர் இருந்தாலும் சிக்ஸ் பேக் இல்லாத ஒரு ஹீரோவுக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்றால் அது விஜய் சேதுபதி தான்.

அவருக்கு என்ன ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்த்து குவித்து வைத்துள்ளார். அவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பான நடிப்பை தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வைத்துள்ளார்.

இவருக்கு சமீபத்தில் வெளியான  மகாராஜா படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது இந்தத் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தின் தொடர்ந்து அவருடைய அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது எனவே கூறலாம். இந்த திரைப்படத்திற்கு பின் ட்ரெயின் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அடுத்த படத்தை பாலாஜி தரணிதரன் இயக்குவதாகவும், இந்த திரைப்படத்தினை அட்லி தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram