அங்காரா: இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே கடும் மோதல் நடந்த நிலையில் பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் தாக்கியது. துருக்கியின் மூலமாக நம்மை தாக்குவதில் வான்வெளி அமைப்பான எஸ் 400 முக்கிய பங்கு வகித்தது. துருக்கியிடம் வழியாக ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணைகள் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் நடந்த போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. பிரமோஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மற்றும் பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளவாடங்கள் ஆகியவற்றை அளித்தது இந்தியா.
பின் வேறு வழியில்லாமல் இந்தியாவிடம் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு சரணடைந்தது. பாகிஸ்தானின் தாக்குதலில் இருந்து இந்தியா தப்பிப்பதற்கு எஸ் 400 வானொலி பாதுகாப்பு முக்கிய காரணமாகும். “சுதர்சன் சக்ரா” என்று அழைக்கப்படும் வான்வழி பாதுகாப்பு இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
பாகிஸ்தானிடம் இருந்து வரும் ஏவுகணைகளை மறித்து தாக்குவதில் வான்வழி பாதுகாப்பு சிஸ்டம் முக்கிய பங்காற்றிய நிலையில் ரஷ்யா தயாரிப்பு எஸ் 400 வான்வெளி சிஸ்டம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் துருக்கி நேரடியாகவே பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. மேலும் ட்ரோன் தாக்குதலுக்கு உதவியது. துருக்கி வைத்திருக்கும் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கை கொடுக்கும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவிடம் இருந்து ஐந்தாம் தலைமுறை விமானமான எஸ் 35 வாங்க துருக்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி துருக்கி அதிபர் தயிர் எர்த் டோக்கன் அமெரிக்க அதிபர் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தார். கனடாவில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டில் இருவரும் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஒரு நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது.
அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு துறை சார்ந்த ஆயுதங்களை வாங்க விரும்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எந்த ஒரு ராணுவ தளவாடங்களையும் பெறக்கூடாது என்பது நேட்டோ நாடுகள் கடைபிடிக்கின்றன. துருக்கி அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த விரும்பும் நிலையில் “ஸ்டீல் ஸ்டோன்” என்ற புதிய பல அடுக்கு வான்வழி அமைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளது.