TVK : இன்று திருவான்மியூரில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், புலி அமைதியா தூங்கிட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு ஆடு வந்து என்னையும் பார்க்க மாட்டீங்களா, அப்படின்னு ஒரு ஆடு குறுக்க வருது. திமுக கூட்டணியை உருவாக்கிட்டோம் எதிர்க்கட்சிகளை எப்படி வந்து செட் பண்ணுவது என்று திட்டம் போட்டு வருகிறது.
பிரசாந்த் கிஷோர் அவர்கள் வந்தார் ஒரு நண்பரா ஒரு ஆலோசனை சொல்லலாம் ஏன் வந்தாரு எதிர்காலத்தில் முதலமைச்சராக கூடிய எல்லா தகுதியும் நம்முடைய தலைவருக்கு இருக்கு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கக்கூடிய ஆட்சி அமைக்கக்கூடிய வலு இருக்கு இளைஞர் உள்ள செல்வாக்கு பெண்களோட செல்வாக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடோட செல்வாக்கு இருக்கின்ற ஒரு ஸ்டேட்டஸ் வைக்க வராரு அவருடைய பதிவு பண்றாரு பேட்டி கொடுக்கிறார்.
மக்களை அவர் முழுமையாக 24 மணி நேரம் சந்திப்பதற்கு முன்பாகவே 20% மக்களை சந்திச்சா சந்திக்கும் பொழுது அப்ப அவருடைய ஒரே கடமை ஒரே ஒரு கடமை அந்த கடமை இன்னும் சில நாட்களில் முடிவுபெற்று ஒவ்வொரு நொடியும் மக்களை நோக்கி என்னுடைய தலைவரும் கட்சியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொறுப்பாளர்களும் வரும்பொழுது மக்களுடைய உண்மையான பிரச்சனைகளை சொல்லக்கூடிய ஒரே தலைவரா கட்சியாக தமிழகத்தில் இருக்கும்.
இப்படி நம்மளுடைய பயணம் போயிட்டு இருக்கும்போது நம்ம ஏதோ பிரசாந்த் கிஷோர் கூட்டிட்டு வந்த உடனே ஒரு பெரிய டிஎம்கே வந்து நமக்கு எதிராக வந்து ஒரு கட்டமைப்பு உருவாக்கினார்கள் என்றால் ஒரு பெரிய நிறுவனம் இருக்கு சொல்லிட்டு தன்னுடைய மருமகளை வைத்து நடத்திட்டு இருக்காங்க அதோட சேர்ந்து போட்டிருக்காங்க ரிஷி அவர்கள் யூபி ல இருந்து வந்தவர் முழுக்க முழுக்க பிஜேபிக்காக வொர்க் பண்ணுவாரு அதுக்கப்புறம் ராபின் ஷர்மா மகாராஷ்டிராவில் காங்கிரசுக்கு எதிராக ஒர்க் பண்ணுவாரு அதுக்கப்புறம் தினேஷ் திரு சுனில் அவர்கள் மீடியா பதில் கொடுக்க முடியல எங்களுக்கும் அரசியல் தெரியும்.
எப்படி எல்லாம் தமிழக வெற்றி கழகத்தை உடைக்கணும் எதிர்க்கட்சியில் உள்ள தலைவர் சுற்றி இருக்கு எல்லா தலைவர்களும் எப்படி விலைக்கு வாங்கணும் அப்புறம் எப்படி தமிழக வெற்றிக்கான எதிர்த்து நம்முடைய குரலை உடைக்கணும் பல பொய் பிரச்சாரங்களை செய்ய உருவாக்கப்பட்டவர் திரு அண்ணாமலை அவர்கள் என்று பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியுள்ளார்.