ஒன்றினையும் அதிமுகவின் கிளை கட்சிகள்!! டிடிவி தினகரன் சசிகலா சொன்னது என்ன??

AIADMK's branch parties

இருக்கும் நிலையில் சசிகலா அவரது சகோதரர் திவாகரன் அமமுக  செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து சென்று ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சந்தித்து நலம் விசாரித்தனர் அரசியல் ரீதியாக தனித்தனியாக செயல்பட்டு வந்த இவர்களின் இந்த சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை பார்த்தல்  திமுக பல்வேறு கட்ட பல்வேறு பிரிந்து உள்ளது ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பல கிளைகளாக பிரிந்து செயல்பட தொடங்கியுள்ளது தற்பொழுது 2026 ஆம் ஆண்டு தேர்தல் சட்டமன்றத் தேர்தலின் போது ஒன்றிணைந்து செயல்படுவோம் இதற்காக விரிவான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்த நிலையில், டிடிவி தினகரன் அதே போல டிடி வி தினகரன், சசிகலா, திவாகரன் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் என ஐந்து அணிகளாக செயல்பட்டு வரக்கூடிய இந்த நிலையில் வந்து தற்போது உடல்நிலை விசாரிப்பதாக கூறி ஒரத்தநாட்டில் உள்ள தெளிந்தன் குடிகாடு கிராமத்தில் அவரது இல்லத்திலேயே வந்து இன்று மாலை சரியாக ஒரு 6 மணிக்கு டிடிவி தினகரன் நேரடியாக வந்து நலம் விசாரித்தார்.

பத்து நிமிடம் அவர் இருவரும் தனியாக பேசிக் கொண்டார்கள் வெளியே வந்து அவர் வந்து என்ன தெரிவித்தார் அப்படி என்றால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட வேண்டும் என்பதால் தங்களது விருப்பம் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இதற்கான ஒரு முயற்சி எடுக்கவில்லை என்றால் தேர்தலுக்குப் பிறகு இதற்கான முயற்சியை தாம் எடுப்பதாக தெரிவித்து இருந்தால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வந்து எந்திரித்து சென்று அடுத்த பத்தாவது நிமிடத்தில் சசிகலா வந்து சசிகலா மற்றும் இணைந்து வந்து வைத்திலிங்கத்தை சந்தித்து சுமார் அரை மணி நேரம் தனியாக பேசினார்கள் பேசிய பின்பு வெளியே வந்த அவர் வந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார் அவரும் ஒன்றினை வேண்டும்.

என்ற ஒரே கருத்து தான் தெரிவித்தார் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வந்து தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன ஒருபுறம் கூட்டணி வியூகம் வழங்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் வந்து அதிமுக பல கிளைகளாக பிரிந்து உள்ள சூழ்நிலையில் தற்போது நான்கு பேர் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்து ஒன்றாக சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஏதும் டெல்டா அரசியல் வட்டாரங்களில் ஒரு பேசுபொருளாக இருக்கிறது ஏனென்றால் செங்கோட்டையன் அதே போல ராஜேந்திர பாலாஜி பாண்டியராஜன் உள்ளிட்டோர் இங்கு வந்து சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஒரு பேசிப் பொருளாக இருக்கிறது வரக்கூடிய காலங்களில் இவர்கள் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார் அனைவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றாக போட்டியிட்டு தாங்கள் வெற்றி பெறுவோம் என உறுதியாக தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram