தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அவருக்கு பதிலாக புதிதாக ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை பாஜக தீவிர படுத்திருக்கும் நிலையில் அதற்கு ஏற்ப தலைவர் நியமனம் இருக்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட தோல்வியடைந்தார் அண்ணாமலை அப்போது பாஜக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய அமைச்சரான பிறகு தமிழக பாஜகவின் தலைவராக 2021 ஜூலை எட்டாம் தேதி நியமிக்கப்பட்டார்.
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது அதற்கு அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதே முக்கிய காரணமாக சொன்னது அதிமுக தேர்தலை பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து எதிர்கொண்டது பாஜக குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என பாஜக தேசிய தலைமைக்கும் சில வாக்குறுதிகளை கொடுத்திருந்தார். அண்ணாமலை ஆனால் தேர்தல் முடிவுகள் அவர் எதிர்பார்த்தபடி வரவில்லை அதை வேலை 11 சதவிகித வாக்குகளை பெற்றது போட்டியிட்டு இருந்தால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றதாக இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பழைய கூட்டணியில் புதுப்பிக்க முடிவு செய்திருக்கிறது.
பாஜக தலைமை டெல்லியில் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு நடந்த ஆண்டு இரவே உள்துறை அமைச்சர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு மது வெல்லவும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என பதிவிட்டிருந்தார்.
அது மட்டும் இன்றி அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். டெல்லியில் நடந்த சந்திப்பின்போது பாஜக தலைவரான அண்ணாமலையின் அணுகுமுறை குறித்தும் அதிமுக மூத்த தலைவர்கள் புகார் வாசித்ததாக சொல்லப்படுகிறது அதிமுக கூட்டணியை கருத்தில் கொண்டும் நியமிக்கப்படும் என நமது வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.
அதிமுகவுக்கு குறிப்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லை அதை முன்னுறுத்தி தேர்தலை சந்தித்தால் அது தோல்விகள் தான் முடியும் என அண்ணாமலையும் டெல்லி தலைமைக்கும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் தனது தலைவர் பதவியையும் இழக்க தயார் என கூறியுள்ளார். அதனால் தான் டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூட்டணி குறித்து எந்த கருத்தையும் நான் கூற விரும்பவில்லை என எந்த ஒரு கட்சியின் மீதும் தலைவர் மீதும் கோபம் கிடையாது நான் யாருக்கும் எதிராடம் கிடையாது.
எனவே பொறுத்திருந்து பாருங்கள் நான் டெல்லியில் பேசும்போது தொண்டனாக பணியாற்றவும் தயாராக உள்ளேன் என கூறியுள்ளேன் அண்ணாமலை அரசியலுக்கு வந்திருப்பது அதிகாரத்திற்கு அல்ல தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் நைனார் நாகேந்திரன் வாழவ சீனிவாசன் என பாஜக முன்னணி தலைவர் ஒருவர் நியமிக்கப்படலாம் இல்லையென்றால் அண்ணாமலையே தலைவராக தொடர்ந்தாலும் கூட்டணிக்காக முன்னணி தலைவர்களை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் தொடலாம் என்றும் சொல்லப்படுகிறது என்ன நடக்க போகிறது.