Cricket: இன்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான இடையேயான போட்டியில் அதிகப்படியான ரண்களை விட்டுக் கொடுத்தார் ஜோப்ரா ஆர்ச்சர்.
ஐபிஎல் 2025-ன் இரண்டாவது போட்டியான ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகள் கிடையான போட்டி இன்று மதியம் தொடங்கியது. இதில் முதலில் ராஜஸ்தானி டாசை வென்றது. தாஸ் என்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது.
வழக்கம் போல் ஹைதராபாத் அணி அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன் இலக்கை வெகுவாக சேர்க்க தொடங்கியது. வழக்கம்போல் ஹைதராபாத் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி குறைவான பந்துகளில் அதிகப்படியான ரண்களை அணிக்கு சேர்த்தது. ராஜஸ்தான் அணியின் பவுலர்கள் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
இதில் அதிகப்படியாக ஜோப்ரா ஆர்ச்சர் 2.4 ஓவரில் 50 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஒரு பேட்ஸ்மேனை விட வெகுவாக அரைசதம் போட்டார் ஜோப்ரா ஆர்ச்சர். மேலும் பராக்கியூ மூன்று அவர்கள் பந்துவீசி 49 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ராஜஸ்தான அணியின் பவுலர்களால் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஜோபரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசிய நிலையில் 76 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் அணியின் எண்ணிக்கை 286 என இலக்கை நிர்ணயித்தது ஹைதராபாத் அணி.