வானவில் பொதுவாக ஏழு நிறங்களில் காணப்படும் அந்த வகையில் அந்தந்த சீசனில் நமக்கு கிடைக்கும் பழங்களையும் காய்கறையும் உணவில் சேர்த்துக் கொண்டால் போதும் ஏழு நிறங்கள் உள்ள உணவுகளை தொடர்ந்து நாம் சாப்பிட வேண்டும்.
சிவப்பு ஆரஞ்சு மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படும் மரம் செடி கொடிகளில் இயற்கை சயமாக கரோட்டினாய்டு உள்ளது இதனால் சக்தி வாய்ந்த ஆன்ட்டிஆக்சிடென்களும் செயல்படுகிறது பல்வேறு நோய்களையும் தடுக்கிறது லைக்கோபன் என்ற சத்து ஆஸ்துமா புற்றுநோய் இதை நோய் போன்றவற்றை தடுத்து குணமாகிறது.இதற்காக தக்காளி நன்கு சேர்த்து வந்தால் போதும் பரங்கிக்காய் மிளகு பப்பாளி பேரிக்காய் போன்றவற்றிலும் பல்வேறு சத்துக்கள் உள்ளன.
பச்சை நிறத்திலும் சிவப்பு நிறமும் மஞ்சள் நிறத்திலும் கருப்பு நிறத்திலும் ஊதா நிறத்திலும் உள்ள உணவுகளை நாம் அதிக அளவில் உண்ண வேண்டும் கத்தரிக்காய் கருப்பு திராட்சை போன்றவற்றில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் விரும்பி உள்ளன.
7 வண்ணங்களை பின்பற்றி உணவுகளை சாப்பிட்டு வரும்போது தயிர் பால் உருளைக்கிழங்கு கோதுமை பீச் பழம் ஸ்ட்ராபெரி பழம் மாதுளை பழம் போன்றவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் வானவில் உணவுகளால்
1 இதய நோய்
2 புற்றுநோய்
3 ஆஸ்துமா
4 நீரிழிவு போன்ற நோய்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகிறது வெங்காயம் வெள்ளைப்பூண்டு வெள்ளை நிறம் என்பதால் தயிரை போல கொழுப்பை குறைக்கும் அரிதான உணவாகும்.
இரைப்பை குடல் பகுதியை மிகச் சிறப்பாக வைத்திருக்க முட்டைக்கோஸ் விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.
எனவே உணவு செரிப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் 20 நாட்களுக்கு குறையாமல் முட்டைக்கோஸ் சூப் ஒருவேளை குடிக்கலாம் இதனால் உடல் பருமன் குறைய முக்கிய பங்கு வைக்கிறது இவ்வாறு வானவில் நிற உணவுகளை இயற்கையாக நாம் தினந்தோறும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நிறத்திலும் பல்வேறு வகையான பழங்கள் காய்கறிகள் உள்ளது.அவற்றை தினந்தோறும் நாம் எடுத்துக் கொண்டு பயன்பெற வேண்டும் உடல் ஆரோக்கியமாக வைத்து வாழுங்கள். வானவில் உணவுகளான சிவப்பு மஞ்சள் ஆரஞ்சு வெள்ளை ஊதா நிறத்தில் உள்ள காய்கறிகள் பழங்கள் கிடைக்கும் சமயத்தில் தவறாமல் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.