இந்த பழத்தில் இவ்வளவு பயன்களா?? மூன்று நோய்கள்.. ஒரே மருந்து!!

Are there so many benefits to this fruit?

மாதுளை பழத்தின் மருத்துவ குணங்கள்:
⭐ மாதுளை பழத்தில் மிகுந்த மருத்துவ பயனுள்ள பழமாக மாதுளை பழம் கருத்துப்படுகிறது.

⭐மாதுளை பழங்கள் புளிப்பாகவும் இனிப்பாகவும் மற்றும் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடனும் காணப்படும்.
⭐மாதுளை பழத்தில் உள்ளிருக்கும் முத்துக்கள் சிவப்பாகவும் வெண்மையாகவும் காணப்படும்

⭐சிலர் சதைப்பகுதியை மட்டும் உண்டு விட்டு விதைகளை துப்பி விடுவார்கள் இவ்வாறு விதையை துப்புவது சரியில்லை இது தவிர மாதுளை பழத்தை விதையோடு உண்பது தான் சரி.
⭐ மாதுளை முத்துக்கள் மட்டுமின்றி மாதுளை பழத்தின் தோலும் மருத்துவ குணம் கொண்டது.
சத்துக்கள்:
மாதுளை பழத்தில் புரதசத்து, நார் சத்து,மாவு சத்து, சுண்ணாம்பு சத்து மக்னிசியம்,வைட்டமின் சி,குளோரின் இன்னும் பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

⭐ஏராளமான அதிக அளவில் மருத்துவ பயன்களைக் கொண்டது மாதுளை பழம்.
⭐ மாதுளை பழத்தின் பயன்கள் முக்கியமாக மாதுளை பழம் மூன்று வகையான நோய்களுக்கு சிறந்த மருந்தாக காணப்படுகிறது.
1. நீரிழிவு நோய்
2.இருதய நோய்
3.ஆண்மை விருத்தி போன்ற நோய்களுக்கு மாதுளை பழத்தை சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறார்கள் ⭐பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை மாதுளை பழம் தீர்க்கிறது
⭐பித்தப்பையை தணிக்கும்.

⭐தாதுவை விருத்தி செய்யும்.

⭐தொண்டையில் ஏற்படும் நோய்களை மாதுளை பழம் போக்கும்.

⭐வயிற்றுக் கடுப்பு மற்றும் சூடு ஆகியவற்றை தீர்க்கும்
⭐மலச்சிக்கலை போக்கும்
⭐ இருமலை நீக்கும்
⭐ஆண்மையை பெருக்கும் தன்மையுடையது.
⭐மாதுளை பழம் இதயத்திற்கு சக்தியை கொடுக்கும்
⭐அறிவை அதிகரிக்கும்
⭐ குடல் புண்களை மாதுளை பழம் சரிப்படுத்தும்
⭐மலட்டடுத்தனத்தை நீக்கும்
⭐ மூல நோயை குறைக்க உதவுகிறது.
⭐சீதபேதி ஏற்படும் நோயாளிகளுக்கு மாதுளம் பழத்தோலை நன்கு அரைத்து சுத்தமாக பசுந்தயிரில் கலந்து வெறும் வயிற்றில் காலையில் கொடுத்தால் சீதபேதி கட்டுப்படுத்தும் என்கிறார்கள்.

⭐கடுமையான இருமல் இருப்பவர்கள் சிறிதளவு இஞ்சி சாறு எடுத்து அதனோடு மாதுளை சாறையும் தோலையும் கலந்து தினமும் காலை மதியம் என பருகி வந்தால் இருமல் கட்டுப்படுத்தும்.

⭐ஆரோக்கிய தரும் அற்புதமான
பழத்தை அடிக்கடி சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
⭐ அதிலும் பழ வகைகளில் அதிக அளவு மருத்துவ குணம் கொண்ட பழம் இந்த மாதுளை பழத்தை நம் சாப்பிட்டு ஆரோக்கியமான உடலை பெற வேண்டும்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram