” புகை மனிதனுக்கு பகை ”
என்ற பழமொழியை பழமொழியாக மட்டுமே உள்ளது புகைப் பழக்கத்தை தவிர்க்க நினைப்பவர்கள் தங்கள் ரத்தத்தில் பீட்டா கரோட்டின் போதுமான அளவு இருக்கும் அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் புகை படிப்பதால் புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோயும் தோல் கெட்டுப் போய் சுருங்கும் தன்மையும் தடுக்கப்படுகிறது. தினமும் இரண்டு சிறிய கேரட்டுகளை நன்கு கழுவி தோலை சீவாமல் மிக்ஸியில் ஜூஸ் போட்டு அதில் தயிர் மற்றும் உப்பு கலந்து குடிக்க வேண்டும்.
புகை பிடிப்பவர்களின் ரத்தத்தை கேரட் சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கும் இதனால் புற்றுநோய் செல்கள் உருவாகாது.
கேரட் சாறு அருந்ததியுடன் ஆரஞ்சி அகத்திக்கீரை முருங்கை கீரை பப்பாளி முட்டை ஈரல் போன்ற உணவுகளை ஏதேனும் இரண்டு தினசரி உணவில் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதன் மூலம் ரத்தத்தில் சுத்தப்படுத்தும் பீட்டா கரோட்டின் அளவை போதுமான அளவாக மாற்றிக் கொண்டே இருக்கும்.
புகைப்பிடிப்பதை விட்டு விட விரும்பினால் மூன்று வேலையும் தலா ஒரு கோப்பை வீதம் ஓட்ஸ் கஞ்சி குடிக்கலாம்.
ஓட்ஸ் உணவில் உள்ள ரசாயன பொருட்கள் இயற்கையான நச்சுக்களை முறித்து மருந்தை போலவே செயல்படும் புகையிலை சிகரெட் அதிகம் குடிப்பதால் உடலுக்கு கேடு விளைவிக்கிறது இதனால் சில வாரங்களாவது நீங்கள் ஓட்ஸ் கஞ்சி குடித்து வரலாம்.
மருத்துவ குணங்களான மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டத்தை சரிவர செயல்பட வைப்பதால் புகை பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதை தவிர்த்து மனதை உறுதியாக கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது புகை பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதை கண்டறிவது எளிதான செயல் அல்ல. புகை பிடிக்கும் பழக்கத்திற்கு டாட்டா காட்டும் வகையில் சிகரெட் பிடித்தும் ஒரு கோப்பையில் பால் கலக்காத தேநீர் அருந்தி விடுவார்கள் என்கிறது கலிபோர்னியா பல்கலைக்கழகம் தேநீரிலும் வெங்காயம் ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றிலும் உள்ள பிளவனாய்டு எனப்படும் இயற்கை ரசாயன பொருட்கள் புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது.
இது புற்றுநோய் கட்டிகளை சுருங்கவும் செய்கிறது புகை பிடிப்பதை மறக்க நினைப்பவர்கள் ஒரு வாரத்திற்கு அகத்திக் கீரையை சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதைப் போன்று வெங்காய சாறும் அருந்தலாம் வெங்காயம் சாறு அருந்துவதால் சிகரெட் பிடிப்பவர்களின் சிகரெட்டின் எண்ணிக்கை குறைந்து விடும் பின்பு மன உறுதியுடன் சிகரெட் பழக்கத்துக்கு விடை கொடுக்க ஓட்ஸ் கஞ்சியும் தயிர் கலந்த கேரட் சாரையும் சில வாரங்கள் அருந்தி வந்தால் போதும் புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து நாம் விடுபடலாம்.
இதை நீங்கள் நடைமுறைப்படுத்தி பாருங்கள் உங்களின் குடும்பத்தை நினைத்து புகை பிடிப்பதை விட்டு இயற்கையான உணவுகளை எடுத்து ஆரோக்கியமாக உடலை வைத்து உங்களின் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ இதுதான் வழிமுறை.