திடீரென ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய ஜாம்பவான்!! ரசிகர்கள் உருக்கம்!!

Australian legend announces sudden retirement

Cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி முடிந்த பின் ஒருநாள் தொடரில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவித்தார்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் உடைய வீரர் அறிவித்திருக்கிறார் 170 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியிருக்கிறார் இந்நிலையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார் வெளியேறிய நிலையில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சத்தங்களோடு 5800 ரன்கள் 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியிலும் அவர் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் தற்பொழுது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறிய நிலையில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரக்கூடிய இளைஞர்களுக்கான அந்த தொடர் அமைய வேண்டும் என்பதற்காக ஒரு நாள் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் 2015 மற்றும் 2023 என இரண்டு ஒருநாள் உலகக் கோப்பை வென்றிருக்க அதே போல வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram