பெய்ஜிங்: சீனாவில், கொசுக்களால் பரவும் சிக்குன்குனியா நோய், கடந்த ஜூலை மாதத்திலிருந்து மிக வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 7,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதால், சீன பயணத்தைத் தவிர்க்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் குவாங்டாங்