அதிமுக முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளளது. இது பற்றி அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது, அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார். இவர் திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி