மும்பை: மராத்தா இட ஒதுக்கீடு குறித்து உண்ணாவிரதப் போராட்டத்தை மனோஜ் ஜராங்கே ஆதரவாளர்கள் மேற்கொண்டு உள்ளனர். ஜராங்கே ஆதரவாளர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா