காசா பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது செங்கடலில் சரக்கு கப்பல்களை