கொழும்பு: இலங்கையின் உள்நாட்டு போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தற்போது யாழ்ப்பாணத்தில் செம்மணி என்னும் பகுதியில் அகழ் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. செம்மணி என்னும் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 40 மனித