Article & News

Author: Nandhini

சினிமா
திரையுலகில் கம்பேக் கொடுத்த அனுஷ்கா!! அருந்ததி படத்தை நினைவூட்டிய கதாபாத்திரம்??

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் தனிப்பட்ட மாஸ் ஹீரோயினாக ரசிகர்களிடம் இடம்பிடித்தவர் அனுஷ்கா. அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி போன்ற படங்கள் மூலம் வலுவான கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு

அரசியல்
ம.க. ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!! பின்னணி என்ன??

மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறையில் பாமக மாவட்டச் செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் ம.க.ஸ்டாலின் மீது நேற்று காலை மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும்

அரசியல்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி!! சிக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்??

சென்னை கோயம்பேடு வெங்காய மண்டி பேருந்து நிலையத்தில் நடந்த நகை திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 14ஆம் தேதி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வரலட்சுமி (50) பேருந்தில் பயணம் செய்து கோயம்பேடு பகுதியில்

சினிமா
மதராசி திரைப்படம் சூப்பரா? சுமாரா?? புளூ சட்டை மாறனின் விமர்சனம்!!

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மதராசி திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்த இந்த படத்தைப் பற்றிய தனது விமர்சனத்தை புளூசட்டை மாறன் வெளியிட்டுள்ளார். படத்தின் கதைப்படி, தமிழ்நாட்டில் ஆயுத கலாச்சாரத்தை வளர்க்க

செய்திகள்
குடியிருப்புக்குள் திடீரென விழுந்த ராட்சத பாறை!! திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிர்ச்சி!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் நடந்த ஒரு இயற்கைச் சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அங்கு 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாலையோரமாக அமைந்துள்ள முனியப்பன்

கிரைம்
சினிமா பாணியில் கண்களில் மிளகாய் தூள் தூவி கொள்ளை சம்பவம்!! பின்னணி என்ன??

சென்னை நகரில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரூ.10 லட்சம் பணம் கொண்டிருந்த ஒரு லாரி ஓட்டுநரின் மீது மர்ம நபர்கள் மிளகாய்ப் பொடி தூவி, அந்தப் பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர்

அரசியல்
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!! புதிய திட்டங்களை தொடங்கி வைக்க போகிறாரா??

பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இங்கிலாந்தில் ஜூலை 23, 24 மற்றும் மாலத்தீவில் ஜூலை 25, 26-ஆம் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாலத்தீவின் சுதந்திர தின

அரசியல்
சிறிது நாட்கள் ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின்!! இன்று டிஸ்சார்ஜ் இல்லை!!

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என அவரது சகோதரர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். கடந்த

சேலம்
சேலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி கைது!! லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கை!!

அரசு பள்ளிகளுக்கான மின் வேலைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாக பொதுப்பணித்துறை முதுநிலை வரைவு தொழில் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜாரிகொண்டலாம்பட்டியைச்

கிரைம்
வேலூரில் வாலிபர் வெட்டிக்கொலை!! 3 வயது குழந்தையின் வாக்குமூலத்தில் சிக்கிய காதல் ஜோடி!!

வேலூர் மாவட்டம் குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாரத் (36) சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த நந்தினியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram