Article & News

Author: Nandhini

செய்திகள்
கணவனைக் கொல்ல ஜூஸில் விஷம் கலந்த மனைவி!! கைதான பின்னணி என்ன??

தர்மபுரி அருகே அரிவுறை அடுத்த கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரசூல். ஓட்டுநராகவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். ரசூலுக்கும் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த அம்முபிக்கு

சினிமா
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக களம் இறங்கும் எஸ்.ஜே.சூர்யா!! கில்லர் பட அப்டேட்!!

தமிழ் சினிமாவில் குஷி, வாலி போன்ற ரசிகர்களின் மனதில் நிறைந்த வெற்றி படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனராக மட்டுமல்லாமல், தனி ஸ்டைலில் நடிகராகவும் பெயர் பெற்றவர். குறிப்பாக அவர் நடித்த மெர்குரி, மான்ஸ்டர், மாயவன்

சினிமா
கோவிலில் மடிப்பிச்சை எடுத்த பிரபல நடிகை!! இணையத்தில் வைரலான புகைப்படத்தால் பரபரப்பு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப் படங்களில் நடித்த நளினி, சமீபத்தில் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் மடிப்பிச்சை எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 1981ஆம் ஆண்டு ரஜினிகாந்தின்

இராமநாதபுரம்
குழந்தைகளின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்!! ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்த விஜயகோபால் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடமையிலுள்ளார். அவரது மனைவி ஜெர்மினி (36) வெட்டுக்காடு பகுதியில் கணவர்

கிரைம்
வரதட்சணையின் கொடூரம்!! 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் ஆன பின்னணி??

மதுரை மாவட்டத்தில் நடந்த வரதட்சணை கொடுமை வழக்கு சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியை தங்கப்பிரியா, தனது கணவர் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுமை புகார் அளித்துள்ளார். தங்கப்பிரியாவுக்கும்

இந்தியா
இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க தூதரகம்!! நாட்டின் மானமே போகிறது??

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இயங்கும் பிரபல டார்கெட் சூப்பர் மார்க்கெட்டில், இந்திய பெண் ஒருவர் திருட்டுச் செயலில் சிக்கியுள்ளார். கிட்டத்தட்ட 7 மணி நேரமாக கடையில் சுற்றி, 767 பொருட்களை ட்ராலியில் எடுத்து வெளியே

அரசியல்
கலைஞர் கருணாநிதியின் மகன் உயிரிழந்தார்!! சோகத்தில் திமுகவினர்!!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான நடிகர் மு.க. முத்து (77) இன்று சென்னையில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சமீப காலத்தில் மீண்டும் உடல்நிலை

அரசியல்
பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகிகள்!! “ஓரணியில் தமிழ்நாடு”திட்டத்தால் சர்ச்சை??

மக்கள் வீட்டுக்குள்ளே வரை நுழைந்து, ஆதார் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை சேகரித்து வருவதாகத் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான “ஓரணியில் தமிழ்நாடு” என்ற திட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அதிரடி

செய்திகள்
கருணைக்கொலை செய்யப்படும் தெரு நாய்கள்!! தமிழக அரசின் முடிவு என்ன??

தமிழகத்தில் தெரு நாய்களால் ஏற்படும் கடி மற்றும் நோய் பரவல் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், அவற்றால் உயிருக்கு நேரும் ஆபத்தை தடுக்கும் வகையில், நோயால் பாதிக்கப்பட்ட மற்றும்

செய்திகள்
இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!! உள்ளூர் மக்களுக்கு முதல் உரிமை!! எப்படி விண்ணப்பிப்பது??

இந்தியன் வங்கியில் அப்ரெண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்பும் வகையில் 1,500 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு மாநில வாரியாக நிரப்பப்பட இருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 277 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram