
தமிழகத்தில் இன்று நடைபெறும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு, மாநிலத்தின் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செயல்முறைகள் அதிக அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் பதிவுத்துறை சிறப்பான