
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவுக்கு திரும்பிய நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது திரையுலகிலும், ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய ஆதாரமாக இருந்து கொண்ட பிரதீப்